30 September 2012

விக்கிப்பீடியா திருடர்கள்

அண்மைய காலங்களில் இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் மலேசியாவைப் பற்றி பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றை எடுத்துப் பயன்படுத்துபவர்கள் விக்கிப்பீடியாவிற்குச் சிறப்பைத் தர வேண்டும். 

ஆனால், சிலர் அப்படி செய்வது இல்லை. தாங்கள் எழுதியது போல அப்படியே விக்கிப்பீடியாவில் இருந்து நகல் எடுத்து, பத்திரிகையில் பிரசுரித்து தங்கள் பெயரைப் போட்டு உரிமை கொண்டாடுகிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது.

எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி காப்பி அடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள். நல்லது அல்ல. Lembu punya susu, sapi punya nama எனும் மலாய்ப் பழமொழி நினைவிற்கு வருகிறது. விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரைகளை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதற்கான நன்றியை விக்கிப்பீடியாவிற்கு கொடுங்கள். எழுதும் எங்களுக்கு வேண்டாம். 

நன்றி: விக்கிப்பீடியா என்று சொன்னாலே போதும்.  ஆனால், அதற்கு நீங்கள் உரிமை கொண்டாட வேண்டாம். 

இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையை யார் எழுதியது என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்தின் ஆக மேலே, ‘வரலாற்றைக் காட்டவும்’ எனும் தத்தல் இருக்கும். 

அதாவது ‘Tab'. அதைச் சொடுக்கினால், கட்டுரையை எழுதியவர்களின் பெயர் பட்டியல் இருக்கும். அதில் இருந்து கட்டுரையை எழுதியவர் யார் என்று கண்டுபிடிக்கலாம். 

விக்கிப்பீடியாவில், என்னுடைய படைப்பு விவரங்களை 


எனும் தளத்தில் இருந்தும், 


எனும் தளத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். 

பெருமைக்காக இதை எழுதவில்லை. எழுத்துத் திருடர்களைத் தவிர்ப்பதற்காக எழுதுகிறேன். இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு எழுதிய கட்டுரைகளை இரண்டு நிமிடங்களில் சொந்தம் கொண்டாடுவது வேதனையான விசயம். நன்றி: விக்கிப்பீடியா என்று எழுதுங்கள். அதுவே நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு தரும் மரியாதை.

இனி வரும் காலங்களில் விக்கிப்பீடியாத் திருடர்களின் பட்டியல் இங்கு வெளியிடப்படும். 

தவிர்க்க முடியாத காரணங்களினால் நான்  விக்கிப்பீடியாவில் வழங்கி உள்ள படைப்புகளின் விவரங்களைத் தொகுத்து தருகிறேன்.

http://ta.wikipedia.org/wiki/தெலுக் இந்தான்
http://ta.wikipedia.org/wiki/சுங்கை_பட்டாணி
http://ta.wikipedia.org/wiki/கூலிம்

http://ta.wikipedia.org/wiki/லாருட்,_மாத்தாங்,_செலாமா
http://ta.wikipedia.org/wiki/லங்காவி
http://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்
http://ta.wikipedia.org/wiki/தஞ்சோங்_ரம்புத்தான்
http://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்

http://ta.wikipedia.org/wiki/சிம்மோர்
http://ta.wikipedia.org/wiki/தஞ்சோங்_மாலிம்
http://ta.wikipedia.org/wiki/மாக்_மண்டின்_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/பண்டார்_இந்திரா_மக்கோத்தா_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/சிரம்பான்_கான்வென்ட்_தமிழ்ப்பள்ளி

http://ta.wikipedia.org/wiki/ஆயர்_தாவார்_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/அலோர்_காஜா_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/ஈப்போ
http://ta.wikipedia.org/wiki/ஜாசின்
http://ta.wikipedia.org/wiki/மலாயா

http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா
http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்
http://ta.wikipedia.org/wiki/பேராக்
http://ta.wikipedia.org/wiki/பேராக்_மனிதன்
http://ta.wikipedia.org/wiki/புந்தோங்

http://ta.wikipedia.org/wiki/குளுவாங்
http://ta.wikipedia.org/wiki/தம்பூன்
http://ta.wikipedia.org/wiki/தைப்பிங்
http://ta.wikipedia.org/wiki/கம்பார்_நகரம்
http://ta.wikipedia.org/wiki/சீனிவாசகம்_டி.ஆர்

http://ta.wikipedia.org/wiki/ராஜாமணி_மயில்வாகனம்
http://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்
http://ta.wikipedia.org/wiki/லெங்கோங்
http://ta.wikipedia.org/wiki/சங்கீத_சபா_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/ஈப்போ_அரசினர்_தமிழ்ப்பள்ளி

http://ta.wikipedia.org/wiki/மெதடிஸ்ட்_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/பிலோமினா_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/கிளேபாங்_தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_சட்டமன்ற_உறுப்பினர்கள்
http://ta.wikipedia.org/wiki/நெகிரி_செம்பிலான்

http://ta.wikipedia.org/wiki/ப.மு.அன்வர்
http://ta.wikipedia.org/wiki/சயாம்_மரண_இரயில்பாதை
http://ta.wikipedia.org/wiki/மலாயா_அவசரகாலம்
http://ta.wikipedia.org/wiki/கம்போங்_மேடான்_துர்நிகழ்ச்சி
http://ta.wikipedia.org/wiki/எச்.என்.ரிட்லி

http://ta.wikipedia.org/wiki/தம்புசாமி_பிள்ளை
http://ta.wikipedia.org/wiki/இண்ட்ராப்
http://ta.wikipedia.org/wiki/மலேசியா_தமிழ்_அறவாரியம்
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_மாநிலங்கள்
http://ta.wikipedia.org/wiki/ஷா_ஆலாம்

http://ta.wikipedia.org/wiki/பான்_இயூ_தெங்
http://ta.wikipedia.org/wiki/எஸ்.கே._தேவமணி
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_மொழி
http://ta.wikipedia.org/wiki/புடு_சிறைச்சாலை
http://ta.wikipedia.org/wiki/புடு

http://ta.wikipedia.org/wiki/ஜாலான்_தம்புசாமி
http://ta.wikipedia.org/wiki/சௌக்கிட்
http://ta.wikipedia.org/wiki/பத்துமலை
http://ta.wikipedia.org/wiki/பூகிஸ்
http://ta.wikipedia.org/wiki/சிலாங்கூர்

http://ta.wikipedia.org/wiki/டத்தோ_ஸ்ரீ
http://ta.wikipedia.org/wiki/துன்
http://ta.wikipedia.org/wiki/டான்_ஸ்ரீ
http://ta.wikipedia.org/wiki/டோனி_பெர்னாண்டஸ்
http://ta.wikipedia.org/wiki/ஜப்பானியர்

http://ta.wikipedia.org/wiki/டத்தோ
http://ta.wikipedia.org/wiki/ஆர்._ஆறுமுகம்
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_சீனர்_சங்கம்
http://ta.wikipedia.org/wiki/ஜனநாயக_செயல்_கட்சி
http://ta.wikipedia.org/wiki/எம்._குலசேகரன்
http://ta.wikipedia.org/wiki/பி._சி._சேகர்

http://ta.wikipedia.org/wiki/லகாட்
http://ta.wikipedia.org/wiki/பாப்பான்
http://ta.wikipedia.org/wiki/சின்_பெங்
http://ta.wikipedia.org/wiki/பூசிங்
http://ta.wikipedia.org/wiki/பத்து_காஜா

http://ta.wikipedia.org/wiki/கிந்தா_மாவட்டம்
http://ta.wikipedia.org/wiki/ஜெலாப்பாங்
http://ta.wikipedia.org/wiki/ஜொகூர்_லாமா
http://ta.wikipedia.org/wiki/ஜொகூர்
http://ta.wikipedia.org/wiki/கிமாஸ்

http://ta.wikipedia.org/wiki/கெமிஞ்சே
http://ta.wikipedia.org/wiki/பத்தாங்_மலாக்கா
http://ta.wikipedia.org/wiki/ஆராவ்
http://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்
http://ta.wikipedia.org/wiki/ஜானகி_ஆதி_நாகப்பன்

http://ta.wikipedia.org/wiki/ஜான்_திவி
http://ta.wikipedia.org/wiki/லிம்_லியான்_கியோக்
http://ta.wikipedia.org/wiki/சிகாமட்
http://ta.wikipedia.org/wiki/ச._சுப்பிரமணியம்
http://ta.wikipedia.org/wiki/ஆதி_நாகப்பன்

http://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_அமைச்சர்கள்
http://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)
http://ta.wikipedia.org/wiki/செந்தூல்
http://ta.wikipedia.org/wiki/ராம்லி_இப்ராஹிம்
http://ta.wikipedia.org/wiki/சுங்கை_பட்டாணி

http://ta.wikipedia.org/wiki/லாருட்,_மாத்தாங்,_செலாமா
http://ta.wikipedia.org/wiki/லங்காவி
http://ta.wikipedia.org/wiki/அம்னோ
http://ta.wikipedia.org/wiki/தஞ்சோங்_ரம்புத்தான்
http://ta.wikipedia.org/wiki/ம.இ.கா

http://ta.wikipedia.org/wiki/கோலாகங்சார்
http://ta.wikipedia.org/wiki/இரா._பாலகிருஷ்ணன்
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_நாடாளுமன்ற_உறுப்பினர்கள்
http://ta.wikipedia.org/wiki/சீனிவாசகம்_ஸ்ரீ_பத்மராஜா
http://ta.wikipedia.org/wiki/சீனிவாசகம்_தர்ம ராஜா

http://ta.wikipedia.org/wiki/மின்னல்_எப்.எம்
http://ta.wikipedia.org/wiki/மலேசிய_வானொலி
http://ta.wikipedia.org/wiki/தைப்பிங்


(இன்னும் 100 கட்டுரைகள் உள்ளன. அதன் விவரங்களைப் பின்னர் தொகுத்துத் தருகின்றேன். தயவு செய்து திருட வேண்டாம். திருடுங்கள். திருடிவிட்டு உங்கள் பெயர்களைப் போட்டுக் கொண்டு விக்கிப்பீடியாவின் நல்ல செயல்களுக்கு மாசு செய்ய வேண்டாம். விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் கட்டுரைகளுக்குப் பின்னால் நன்றி:விக்கிப்பீடியா என்று எழுதினாலே போதும்.)




No comments:

Post a Comment