tag:blogger.com,1999:blog-8061935068860794774.post1626313345012672554..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : வாட்சாப் என்பது வாட்சாப்மலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-31595770820175135182017-04-06T11:30:05.629+08:002017-04-06T11:30:05.629+08:00உங்களுட கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன், இது என்னுட...உங்களுட கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன், இது என்னுடைய நெடுநாள் ஆதங்கம். நீங்கள் செயளிகளிபற்றியும் மட்டற்ற சிலவற்றையும் சொன்னீர்கள்.ஆனால் என்னுடையது இன்னும் சில ஆழமானது.

எதை நாம் கண்டுபிடித்தொமோ அதை தான் நாம் சொந்தம் கொண்டாடவேண்டுமே தவிர அடுத்தவன் கண்டுப்டித்ததுக்ல்லாகெல்லாம் நமது தமிழ் பெயரை திணிக்கக்கூடாது. எ.க:-

கம்பியுட்டர் : கணினி
ராக்கெட் : ஏவுகணை
வெப்சைட் : இணையத்தளம்
சாப்ட்வேர் : மென்பொருள்
ஹார்ட்வேர் : வன்பொருள்
பிரவுசர் : உலாவி

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆன்னல் இது நமது மொழியையோ அல்லது கல்விகற்கும் குழந்தைகளையோ பாதிப்பதில்லை. ஆனால் இங்கு மலேசியாவில் இது ஒரு மிக பெரிய பிரச்சனை.

ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை அதே ஸ்பெல்லிங்கில் அழைத்தால் தவறில்லை, ஆன்னால் அவைகளுக்கு வேற ஸ்பெல்லிங் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் நிறைய மாணவர்கள் குழம்பிப்போய் விடுகிறார்கள். எ.க :-

Police, Hospital, Location, Ambulance, post, school, book, electric, maths,science, television. அடுக்கிகொண்டே போகலாம்...

ஒரு மொழியை கடன்வாங்குவது என்று முடிவாகிவிட்டது அதை ஏன் சிதைக்கவேண்டும்? அதனால் யாருக்குத்தொல்லை? படிப்பவர்களுக்குத்தான்!

jeevananthamhttps://www.blogger.com/profile/05031448829456542981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-88747167562996634772017-02-24T13:57:20.952+08:002017-02-24T13:57:20.952+08:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com