tag:blogger.com,1999:blog-8061935068860794774.post5409780922620711574..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : எவ்வளோ பண்றோம் இத பண்ண மாட்டோமாமலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-40025670478899189812009-08-24T16:46:43.189+08:002009-08-24T16:46:43.189+08:00//புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கி...//புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்...நிறைய எழுதுங்கள்,//

நண்பர் நரேக்ஷ் அவர்களே! மலேசிய தமிழ் எழுத்துலகில் விழுது விட்ட ஒரு ஆலமரத்திற்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள்! இவர் நாடறிந்த ஒரு நல்ல எழுத்தாளர், அவரின் சிறந்த எழுத்து வடிவங்கள் இங்கே நாளிதழ்களின் நடுப்பக்கங்களாக வலம் வந்து கொன்டிருக்கின்றன. எங்களைப் போன்ற வளரும் பல பதிவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர், அய்யா அவர்களைப்பற்றி மேலும் நிறைய எழுதலாம் ஆனால் நீங்களே இனி வரும் அவர் படைப்புக்களை தொடரப்போகிறவர் என்பதால் நான் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்!sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-53153700991393902332009-08-23T23:14:07.414+08:002009-08-23T23:14:07.414+08:00அண்ணே மன்னிக்கனும்.. கதை நல்லா இருக்கு ஆனா பின்னூட...அண்ணே மன்னிக்கனும்.. கதை நல்லா இருக்கு ஆனா பின்னூட்டம் புரியல!!!

அப்புரம் இந்த WORD Verification தூக்கி விட்டுடுங்க!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-23600659578599200282009-08-23T11:44:22.183+08:002009-08-23T11:44:22.183+08:00முத்துகிருஷ்ணன்,
வருகைக்கு நன்றி...
உங்களுடைய இந...முத்துகிருஷ்ணன்,

வருகைக்கு நன்றி...

உங்களுடைய இந்தப் பதிவின் இறுதியில் எனக்கு எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்கள், எதற்காக என்று தெரியவில்லை...

உண்மையில் இந்தப் பதிவு நான் எழுதவில்லை...www.saravanakumaran.com ல் நான் படித்து ரசித்தது, எங்கோ தவறு நேர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்...

புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்...நிறைய எழுதுங்கள், ஒரு சின்ன சஜஸ்சன்...

உங்களுடைய பதிவுகள், வகைகள், டேக் வார்த்தைகள் உங்கள் வலைப்பதிவின் பக்கத்திலேயே வருவது போல் அமித்துக் கொள்ளுங்கள்....

உங்களுடைய மற்ற பதிவுகளைப் பார்க்க தொகுப்புகள் பகுதிக்குச் சென்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது...

மீண்டும் நன்றி!!!

நரேஷ்
www.nareshin.wordpress.comNaresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.com