tag:blogger.com,1999:blog-8061935068860794774.post5958666238546818301..comments2024-02-25T09:00:54.648+08:00Comments on முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : மலேசியத் தமிழர்களும் தமிழ் இணையமும்மலாக்கா முத்துக்கிருஷ்ணன்http://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-86365516349460955562013-12-05T12:30:53.560+08:002013-12-05T12:30:53.560+08:00அந்த ஆண்டில் மலேசிய நண்பன் பத்திரிகையில் வெளிவந்த...அந்த ஆண்டில் மலேசிய நண்பன் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த முத்துகிருஷ்ணனின் கணணி கேள்வி பதில் பகுதியை தவறாமல் படித்துவிடுவேன். கணணி கேள்வி பகுதி தான் எனக்கென ஒரு மடிக்கணணியை சொந்தமாக வாங்க தூண்டியது. கோலாலம்பூர் நகரில் Bukit Bintang போய் ஒரே நாளில் ஏராளம் மடிக்கணணிகளை பார்வையிட்டு எதை வாங்குவது, எது எனக்கு பொருத்தமானது என தீர்மானிக்க முடியாமல் திண்டாடியது தனிக்கதை.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8061935068860794774.post-78146589799214647792013-12-05T12:20:09.877+08:002013-12-05T12:20:09.877+08:00மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்று வந்து பணியாற்றிய ...மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்று வந்து பணியாற்றிய நாட்களில், அங்கு இணைய சேவை வழங்கிவரும் நிறுவனம் ஒன்றின் மொபைல் இணைய சேவையை பெற்றிருந்தேன். 5GB தரவுப்பரிமாற்ற அளவிற்கு மாதாந்தம் நூறு வெள்ளி மாத வாடகை. அதன் அப்போதைய இலங்கைப்பெறுமதி மூவாயிரத்து ஐநூறு ரூபாய்கள். அது 2009 ஆம் ஆண்டில். அந்த கால கட்டங்களில் இலங்கையில் 9GB அளவுடைய தரவுப்பரிமாற்ற சேவைக்கு இலங்கையில் இருந்த இணைய சேவை நிறுவனம் ஓன்று ஆயிரத்து நானூறு ரூபாவிற்கு கட்டணம் நிர்ணயித்திருந்தது. Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.com