சோஸ்மா கைதிகள் - கணபதி ராவ் ஆதரவு - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகள் - கணபதி ராவ் ஆதரவு - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - கணபதி ராவ் ஆதரவு - 26.10.2019

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் (YB Tuan Ganabatirau Veraman) அவர்கள்... நேற்றிரவு ஆறுதல் வழங்கி மெழுகுவர்த்தி ஏந்துகிறார்.




பேஸ்புக் பதிவுகள்

Jayabalan M Nathan: தைரியமாகக் குரல் கொடுக்க முடியாதவர்கள் பதவியை விட்டு விலகிப் போவது நல்லது...

Jayabalan M Nathan: ஆதரவு தந்து என்ன புண்ணியம்?

Manickam Nadeson: இது போன்ற சம்பவங்களைத் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது அரசியல் வியாதிகளுக்கு சாதாரணமான விடயம் ஐயா சார். இதைத் தாங்கள் பெரிது படுத்தி பதிவிடுவது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது.

Augustine Chinnappan Muthriar: Valthugal...