சோஸ்மா கைதிகள் - போராட்டம் நிறுத்தம் - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகள் - போராட்டம் நிறுத்தம் - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - போராட்டம் நிறுத்தம் - 26.10.2019

போராட்டம் தற்காலிகமாக ஒரு முடிவிற்கு வருகிறது... இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள்... வாழ்த்துவோம்...



பேஸ்புக் பதிவுகள்


M R Tanasegaran Rengasamy: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டார்கள். சிறிய சமூகம் என்ன செய்யும் என்ற எகத்தாளம்... ஏளனம்... சிறு ஓட்டை தான் பெரும் படகுகளை மூழ்கடிக்கிறது. நாம் ஒன்றுபட இதுவே தருணம். ஒன்று படுவோம். வென்று காட்டுவோம்.

Mathee Sai: May god will bless u... maa

Manickam Nadeson: பாவம்...

Varusai Omar: நல்லாவே சீன் போட்டு ஒரு வழியா எல்லார் கண்ணுலேயும் மண்ணத் தூவி விட்டீங்கடா! ஹ்ம்ம்... நீங்க மட்டும் உங்க மனைவி மக்களோட புட்டியத் தொறந்து... சீயர் சொல்லி... தீவாளிக்கு எண்ணெய் தேச்சு குளிங்க... நல்லாருங்க சாமியோவ்...