ஆசிரியர் தின வாழ்த்துகள் 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் தின வாழ்த்துகள் 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மே 2020

ஆசிரியர் தின வாழ்த்துகள் 2020

அடுத்த பிறவிகள் எடுத்தாலும்...  ஆசிரியராய்ப் பயணித்திட விரும்புகின்றேன்... ஆசிரியர்ப் பயிற்சி வகுப்பில் என்னுடன் பயணித்தவர்களின் அரிய நிழல்படம்... பதவி ஓய்வு பெற்றாலும் பழைய நினைவுகள் பரிணமிக்கின்றன...



பேஸ்புக் பதிவுகள்


Kanagarajan Maruthan :
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா. மிக்க நன்றி

Muthukrishnan Ipoh :
நன்றிங்க ஐயா... தங்களுக்கும் வாழ்த்துகள்...

Yogavin Yogavins : Which one in photograph you sir ?

Muthukrishnan Ipoh :
Front row.... Left ro Right 4th...

Yogavin Yogavins :
You look handsome sir. Which teachers training college in Malaysia ?

Muthukrishnan Ipoh : மிக்க நன்றிங்க தம்பி...

Balasekeran Manikam : ஐயா நீங்கள் சிப்பாங் தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றீர்களாமே? நான் படித்த பள்ளி.

Muthukrishnan Ipoh : ஆமாம் ஐயா... 1984-ஆம் ஆண்டு...

Murugan Sivam
Maha Lingam : வாழ்த்துகள்..ஐயா..

Amutha Kana : Sir the sir in orange shirt may i know his name and the last sir after him look familiar as my sir thats why

Muthukrishnan Ipoh : எந்த ஆரஞ்சு சட்டை... ஒருவர் சூசை... இன்னொருவர் கோதண்டம்... யார் என்று தெரியவில்லை...

Amutha Kana : Sir orange shirt is you?

Amutha Kana : And the last sir on the right of the photo..?

Muthukrishnan Ipoh :
திரு. மகாலிங்கம்... பத்தாங் பெர்சுந்தை...

Amutha Kana : tq sir

Indra Indrani


Kumaran Mari ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா. இந்த வரலாற்று நாயகனின் மாணவன் என்பதில் எனக்கு என்றும் பெருமை....

Muthukrishnan Ipoh : நன்றிங்க தம்பி...

Raja Rajan : The Best Teachers teach from the HEART, not from the BOOK HAPPY TEACHERS DAY!!!'

TP Bala : Image may contain: text

Funa Perumal : தங்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Velan Mahadevan : Happy Teacher's Day Wishes sar!

Barnabas : வணக்கம். தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள். குழு புகைப்படம் அருமை. பசுமை நினைவுகள்.

Jainthee Karuppayah : சார் புகைப்படத்தில் எங்கே... நீங்கள்

Muthukrishnan Ipoh : முன் வரிசையில் இடமிருந்து வலம் நான்காவது... Muthu என்று சொல்... 😃

Jainthee Karuppayah : Ok thanks sir

Thuruvan Periasamy : வாழ்த்துகள் ஐயா.. 👏 இறை அருள்க... 🙏

Muthukrishnan Ipoh :
தங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா...

Jagan Manicam : எனக்கு நல்வழி காட்டிய யாவரும் என்ஆசிரியர்களே... ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் 🙏

Muthukrishnan Ipoh : நன்றிங்க... வாழ்த்துகள்...

Parimala Muniyandy :
தங்களுக்கு என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் அண்ணா🌹

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சியும் நன்றிகளும்...

Balan Muniandy :
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா... மலேசிய வரலாற்று நாயகன் மலாக்கா முத்துகிருஷ்ணன் அவர்களே... வாழ்க வளமுடன்

Muthukrishnan Ipoh : மிக மகிழ்ச்சி ஐயா பாலன் முனியாண்டி... மனம் நிறைந்த வாழ்த்துகள்...

Selva Rani Muthu :
ஆசிரியர் நன்னாள் வாழ்த்துகள் ஐயா💐💐

Letchumanan Nadason :
ஆசிரியர் நன்னாள் வாழ்த்துக்கள் ஐயா.

Muthukrishnan Ipoh : நன்றிங்க...

Letchmy Chengodam : ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா.

Muthukrishnan Ipoh : நன்றிங்க... வாழ்த்துகள்...

Yogavin Yogavins : All look so handsome

Muthukrishnan Ipoh :
😃😃😃

Maria Sai Mah :
Happy Teachers day 👏🎉

Muthukrishnan Ipoh : நன்றி மகிழ்ச்சி...

Ananga Sundari : Happy Teacher's Day aiyaa..

Muthukrishnan Ipoh :
மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...

Yogavin Yogavins : ஆசிரியர் தின வாழ்த்துகள்

Santhakumari Krishnan : வாழ்த்துகள் அண்ணா

Muthukrishnan Ipoh :
மகிழ்ச்சி... தங்களுக்கும் வாழ்த்துகள்....

KR Parthiban Ijok : Happy teacher's day sir

Muthukrishnan Ipoh : நன்றிங்க ஐயா...

Ramachandran Gnanaprakasam : Happy Teacher's Day!

Sundar Raj Krishnan :
ஆசிரியர் தின வாழ்த்துகள்: Best wishes. As a teacher, I think you did well. Your experience speaks. Wish you well Sir 💐🇲🇾

Muthukrishnan Ipoh : வாழ்த்துகள்... கருத்துகளுக்கு நன்றிங்க ஐயா...

Don Samsa : சிறப்பு தலைவரே

Muthukrishnan Ipoh :
நன்றிங்க...

Susila Muthuveran :
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா.

Muthukrishnan Ipoh : தங்களுக்கும் வாழ்த்துகள்...

Vanaja Ponnan : வாழ்த்துகள் ஐயா

Muthukrishnan Ipoh :
நன்றிங்க

Devarajan Dev :
Vanakkam aiya srt 5 kedah nanbarfal irukkiraargala. Naan srt 10.

Muthukrishnan Ipoh : கெடாவில் இருக்கிறார்கள்... பல வருடங்களுக்கு முன்னால் கல்லூரி வாழ்க்கை... ... மறந்து விட்டேன் தம்பி...

Doraisamy Lakshamanan :
ஆசிரியர்தின நல்வாழ்த்துகள் ஐயா!

Muthukrishnan Ipoh : நன்றிங்க ஐயா...

Shamy Appalasamy :
ஆசிரியர் தின வாழ்த்துகள்

Nedunchelian Raman :
ஆசிரியர் நாள் வாழ்த்துகள்

Manikam Manikam Manikam : வணக்கம் ஐயா... ஒரு தமிழ் பத்திரிகை ஆசிரியராக (ஆய்வுகள்) செய்து வாசகர்கள் ஆகிய எங்களுக்கு தமிழ் மலரில் வெளியீடு செய்யும் இவ்வேளையில் என் இரு கரங்களை குவித்து வணங்குகிறேன்...

Muthukrishnan Ipoh : நன்றிங்க... அன்பு மழையின் அழகிய சாரல்கள்...

Shasi சசி

Funa Perumal

Mageswary Muthiah

Amutha Kana

Paramasivam Maruthai

Sheila Mohan

Manikam Kuppusamy

Kaliamma Gunalan

Sumathi Arasu

DJbala Bala

Ramadass Nallappan

Maha Lingam


Krishnan ATawar

Gunasegar Manickam :
இந்த நிழற்படம் எஸ். ஆர் .டி. 5 தானே ஐயா. இப்படத்தில் சிலர் எனக்கு அறிமுகம்; நிற்பவர்கள் இடமிருந்து வலம், 4வது திரு.சூசை, திரு. அலாவுதின், திரு.சதாசிவம், திரு.கோதண்டம், உட்கார்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலம் : திரு.தனபால், மத்தியில் கட்டுரையாளர் திரு.மலாக்கா முத்துகிருஷ்ணன், திரு.மு.மகாலிங்கம் ஆகியோர் ஆவர். அடியேன் எஸ்.ஆர்.டி. 7B (1976 - 1978 ) நன்றி ஐயா...!!!

Muthukrishnan Ipoh : அடடா... எஸ்.ஆர்.டி. 5 தான்... நாங்கள் பயிற்சியில் இருந்து வெளியாகும் தவணையில் தங்களின் வகுப்பினர் பயிற்சிக்கு வந்தார்கள்... நன்றிங்க...

Rani Ranibalan : ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா

Jainthee Karuppayah :
இதயம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் ...

Muthukrishnan Ipoh :
நன்றிங்க... தங்களுக்கும் வாழ்த்துகள்...

Gp Thilai Gp :
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா

Muthukrishnan Ipoh :
நன்றிங்க... வாழ்த்துகள்...

Chithra Vijayan : ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா 🙏

Jegathesan Muniandi : ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா.

Selvaraju Sankaran : Asiriyar Thanam Nal Valzthukal Aiya

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா...

Sheila Mohan : ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் சார்...

Raghawan Krishnan : Wow. Happy teachers day Yb. Mk.

Muthukrishnan Ipoh : நன்றிங்க தலைவரே...

Sivamurugan Vicky

Thenmole M. Narayanasamy

Saravanam Rajappa

Thavamalar Nadarajan


Muthukrishnan Ipoh : வணக்கம்... எழுத்து வேலைகள்... பின்னர் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,,,

Thanabaal Varmen >>> Muthukrishnan Ipoh : இந்தப் பட்டியலில் தங்களது பெயரும் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா... நன்றிங்க... வாழ்த்துகள்...

Ramana Thurga : Namaskaram to all Teacher, Bagawan with u ll

Aathi Thamilanda : ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா

R Muthusamy Rajalingam : ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா.

Poovamal Nantheni Devi

Arichanderan Manickavasakar


Thiagarajan Subramaniam :
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா

Vasanta Muthiah : ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... நன்றிங்க... வாழ்த்துகள்...