1965ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில் ஒரு மொழிக் கல்லூரியில் சோனியா காந்தி படிக்கும் போது வீட்டில் பணப் பிரச்சினை. அதனால் பல்கலைக்கழக உணவு விடுதியில் பணியாளர் வேலை செய்து வந்தார்.
அந்த உணவு விடுதியில் வேலை செய்யும் போது தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அப்போது சோனியா காந்திக்கு வயது 18.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோனியா காந்தி பட்டம் படிக்கவில்லை. படித்ததாகப் பொய் சொல்லி இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோனியா காந்தி பட்டம் படிக்கவில்லை. படித்ததாகப் பொய் சொல்லி இருக்கிறார்.
அதைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமே உறுதிபடுத்தி விட்டது. உயர்நிலைப்பள்ளி வரை தான் படித்தவர். 1968ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம்.
ஆனால் ராஜிவ் காந்தி ஒரு பொறியியலாளர். 1973ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்தியப் பிரஜை ஆகி இருக்கலாம்.
இருந்தாலும் அவர் இத்தாலியக் குடியுரிமையுடன் தான் வாழ ஆசைப் பட்டார். இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சான்று: http://thevoiceofnation.com/politics/sonia-gandhi-bar-waitress-italy-bharat-ki-bahu/
சான்று: http://thevoiceofnation.com/politics/sonia-gandhi-bar-waitress-italy-bharat-ki-bahu/