நீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

நீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி

சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் மலாய் உயர்நிலைப்பள்ளி (Sang Nila Utama Secondary School). 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சிங்கப்பூர் கல்வியமைச்சர் யோங் நியோக் லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 

இந்தப் பள்ளி சிங்கப்பூர் அல்ஜுனிட் சாலையில் (Upper Aljunied Road) அமைந்து உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளி $700,000 செலவில் கட்டப்பட்டது. 1600 மாணவர்கள் பயிலும் வசதி. 



1961-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது 560 மாணவர்கள் பயின்றனர். ஆண்களுக்கு 9 வகுப்புகள். பெண்களுக்கு 5 வகுப்புகள்.
சான்று: http://eresources.nlb.gov.sg/history/events/4bf07e40-41c4-48fd-964b-62404adc14b5