நினைவில் நிற்கும் கனவுகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்கும் கனவுகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆகஸ்ட் 2018

நினைவில் நிற்கும் கனவுகள் - 1

மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தில் 1960-களில் நான் வாழ்ந்த குடியிருப்பு. என் அப்பா அம்மா தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த ரப்பர் தோட்டம். என்னுடைய சீனியர் கேம்பிரிட்ஜ் படிப்பிற்குப் பின்னர் இதே தோட்டத்தில் தான் கிராணியாராக வேலையும் செய்தேன்,






2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தத் தோட்டத்திற்குப் போய் இருந்தேன். பழைய நினைவுகளில் புதிய நனவுகள்.