மலாயா பெயர் எப்படி வந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயா பெயர் எப்படி வந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர் 2019

மலாயா பெயர் எப்படி வந்தது



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Doraisamy Lakshamanan மிக அருமையான ஆதாரம். தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு ஆதாரத்துடன் மலையூர் என்ற பெயரில் நம் மலேசியா!
 
மலேசிய மக்களுக்கு எல்லாம் பெருமையான செய்தி. நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மலையூர் என்ற தமிழ்ப் பெயரில் இனறைய மலேசியா! 
 
வரலாறுகளைத் தோண்டி எடுத்து உலக மக்களுக்கு எல்லாம் வழங்கும் ஐயா முத்துக்கிருஷ்ணன் ஈப்போ அவர்கள் வாழ்க... வையகம் போற்றவென வாழ்த்துவோம் உறவுகளே!
Murugan Rajoo இருக்கும் சான்றுகளையே இன்று இல்லாமல் செய்து விட்டவர்கள்... இதை எல்லாம் ஏற்க மாட்டார்கள் ஐயா. பிறரின் தொன்மைகளைக் கடத்தல் செய்யும் கூட்டம்.