கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள்...
கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் மாறுமோ
எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும்...
அதே போல பூர்வ ஜென்ம உறவுகளும் மாறுவது இல்லை... தொடர்ந்து வரும்.
விதி அதன் வேலையைச் செய்கிறது... நாம் ஒன்றுமே செய்ய முடியாது. இதை நினைவில் கொண்டால் போதும். நிம்மதி தானாக வரும்.
விதி அதன் வேலையைச் செய்கிறது... நாம் ஒன்றுமே செய்ய முடியாது. இதை நினைவில் கொண்டால் போதும். நிம்மதி தானாக வரும்.
...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Doraisamy Lakshamanan இறைவன் நமக்கு வழங்கிய அறிவுடைமையைப் பெற்றவர்கள் விதியையும் வெல்ல முடியும்! அதுதான் இறைவனின் கட்டளை!