அகராதி எனும் Dictionary ஐ தூக்கிக் கொண்டு அலைந்த காலம் போய் விட்டது. இந்த நவீன காலத்தில் கைப் பேசியிலேயே அகராதியைப் பயன் படுத்தும் காலம் வந்து விட்டது.
உள்ளங் கைக்குள் ஓர் அகராதி. நாம் போகும் இடங்களில் எல்லாம் கைப் பேசியும் நம்முடன் வரும். வெளியே போகும் போது ஒரு சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம்.
அகராதியை தேடி ஓட வேண்டியது இல்லை. நமது கைபேசியிலேயே ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டால் நமக்கு எவ்வளவு வசதி. உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது.
1. முதலில் http://www.getjar.com/products/10603/Dictionary எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள்.உள்ளங் கைக்குள் ஓர் அகராதி. நாம் போகும் இடங்களில் எல்லாம் கைப் பேசியும் நம்முடன் வரும். வெளியே போகும் போது ஒரு சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம்.
அகராதியை தேடி ஓட வேண்டியது இல்லை. நமது கைபேசியிலேயே ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டால் நமக்கு எவ்வளவு வசதி. உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது.
2. உங்களுடைய கைப் பேசியின் வகையைத் தேர்வு செய்யுங்கள். (Model)
3. பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும்.
4. Download என்பதைச் சொடுக்கு செய்து கணினிக்குள் சேமித்துக் கொள்ளுங்கள்.
5. அதன் பின்னர் உங்கள் கைப் பேசிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த நிரலியை உருவாகியவர்: Vikrant Prakash Chavan, Kolhapur, Maharahstra, India.
அவருடைய மின்னஞ்சல் முகவரி: vikrant_pc@yahoo.com
அவருக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கலாம் அல்லவா.