ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒவ்வொரு நாகரிகம் உள்ளது. அந்த ஒவ்வொரு நாகரிகத்திற்கும் ஒவ்வோர் அடையாளம் உள்ளது.
அந்த இனத்தின் மொழிக்கு அடையாளமாக இருப்பது அந்த இனத்தின் தாய்மொழி.
தமிழர்களுக்கு அடையாளமாக இருப்பது தமிழ் மொழி. ஆயிரம் கங்கையில் குளித்தாலும் தமிழர்களின் தாய்மொழி தமிழ்மொழியே!
மலேசியாவில் நம் தமிழ் மொழியைக் காப்போம்... நம் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம்...

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Hamba Mu Umar Umar

Tamil Zakir

Raja Mutukumar

Nathan Perumal

Krishnan Ramiah உலகிலேயே மிகவும் கடினமான வேலை எதுவென்றால் ஒரு தமிழனை, தான் ஒரு தமிழன் என்று உணர வைப்பது தான்.

Muthukrishnan Ipoh நன்றாகச் சொன்னீர்கள் ஐயா... மிகவும் சிரமம்...

Khavi Khavi ஏனென்றால்
தனிநாடற்ற தமிழர் என்பவர் தம்மை இந்தியன் என்று அடையாளப் படுத்தி கொண்டதன்
விளைவு. இந்தியன் என்பது ஒரு குடியுரிமையின் அடையாளம். மனிதர்
என்பவரின் அடையாளம் எனப் படுவது அவர்தம் வாய்வழக்கே. அவர் சார்ந்த சமூகம்
புழங்கும் மொழியே. தமிழ் வணக்கம்..

Manikam Manikam Manikam என்ன நடக்கும் என்று சொல்வதற்கு இல்லை; இன வெறி தலை விரித்துப் போகிறது ஐயா!

Muthukrishnan Ipoh நல்லா இருக்கிற நாட்டை இந்த அரசியல்வாதிகள் கெடுத்துக் குட்டிச்.... மாற்றி வருகிறார்கள்

Hamba Mu Umar Umar

Tamil Zakir

Nathan Perumal

Melur Manoharan "இனிய" மதிய வணக்கம்...

Moon Noom ஜாவி எழுத்துக்கு முடிவு

Yogavin Yogavins Send all our kids to Tamil school only...