இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில், 21.08.2023-ஆம் தேதி வரையில் மலேசியாவைப் பற்றி 1,448
கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். எல்லாக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பதிவு செய்ய இயலவில்லை
கீழே ஓர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த இணைப்பின் மூலமாக கட்டுரைகள் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
கட்டுரைகள் பற்றிய மேல் விவரங்களுக்கு <<<
கட்டுரைகள் பற்றிய மேல் விவரங்களுக்கு <<<
மலேசிய வரலாறு
- சயாம் மரண இரயில்பாதை
- சஞ்சிக்கூலி
- மலாயா அவசரகாலம்
- மலாயா
- பேராக் மனிதன்
- கம்போங் மேடான் துர்நிகழ்ச்சி
- கங்கா நகரம்
- சண்டாக்கான் மரண அணிவகுப்பு
- காபித்தான்
- கறுப்புக் கங்காணிகள்
- கங்காணி முறை
- கித்தா
- ஒப்பந்தக் கூலி முறை
- கூலிச் சம்பளம்
- கடாரம்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மலேசிய மாநிலங்கள்
- மலேசிய மாநிலங்கள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசியத் தீபகற்பம்
- மலாக்கா
- பேராக்
- நெகிரி செம்பிலான்
- கெடா
- பெர்லிஸ்
- ஜொகூர்
- பகாங்
- சிலாங்கூர்
- கிளாந்தான்
- சபா
- பினாங்கு
- மலேசிய தமிழ்ப்பள்ளிகள்
- சங்கீத சபா தமிழ்ப்பள்ளி
- ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி
- மெதடிஸ்ட் தமிழ்பள்ளி
- கிளேபாங்_தமிழ்ப்பள்ளி
- பிலோமினா தமிழ்ப்பள்ளி
- அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
- ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
- சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
- பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி
- மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
ஜொகூர் மாநிலம்
பேராக் மாநிலம்
- ஈப்போ
- புந்தோங்
- லெங்கோங்
- கம்பார் நகரம்
- தம்பூன்
- தைப்பிங்
- தஞ்சோங் மாலிம்
- சிம்மோர்
- சுங்கை சிப்புட்
- தஞ்சோங் ரம்புத்தான்
- லாருட், மாத்தாங், செலாமா
- பத்து காஜா
- பூசிங்
- பாப்பான்
- ஜெலாப்பாங்
- கிந்தா மாவட்டம்
- தெலுக் இந்தான்
- சித்தியவான்
- துரோனோ
- லாத்தா கிஞ்சாங்
- கமுந்திங்
- தாப்பா
பெர்லிஸ்
சிலாங்கூர்/கூட்டரசு நிலப்பகுதி
பகாங்
நெகிரி செம்பிலான்
சபா
மலேசிய விளையாட்டாளர்கள்
மலேசியத் தமிழ்ப் பெண்கள்
- சிபில் கார்த்திகேசு
- ராஜாமணி
- சந்திரமலர்
- ஜானகி ஆதி நாகப்பன்
- ராசம்மா பூபாலன்
- சுஜாதா கிருஷ்ணன்
- எஸ். வனஜா
- ஜாக்லின் விக்டர்
- டெபோரா பிரியா
- தனுஜா ஆனந்தன்
- கஸ்தூரி பட்டு
மலேசிய அழகிகள்
மலேசியத் தொழிலதிபர்கள்
மலேசியத் தமிழறிஞர்கள்
மலேசியக் கலைஞர்கள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்
மலேசிய அரசியல்வாதிகள்
- துங்கு அப்துல் ரகுமான்
- சீனிவாசகம் டி.ஆர்
- சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா
- ஜெயக்குமார் தேவராஜ்
- ச. சாமிவேலு
- வீ. தி. சம்பந்தன்
- டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்
- வி. மாணிக்கவாசகம்
- ஆதி நாகப்பன்
- ஜான் திவி
- எம். குலசேகரன்
- சின் பெங்
- எஸ்.கே. தேவமணி
- வி. சிவகுமார்
- கேஷ்விந்தர் சிங்
- அப்துல் ரசாக் உசேன்
- உசேன் ஓன்
- எம். மனோகரன்
- வான் அசிசா வான் இஸ்மாயில்
- சிம்மாதிரி
- உபைதுல்லா
- கர்பால் சிங்
- அமானி வில்லியம்ஸ் ஹண்ட் அப்துல்லா
- Amani Williams Hunt Abdullah
மலேசிய மனித உரிமை போராட்டவாதிகள்
மலேசிய நிகழ்ச்சிகள்
மலேசிய அரசியல்
- மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்
- மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- தேசிய முன்னணி (மலேசியா)
- பாரிசான் நேசனல்
- மலேசிய இந்திய காங்கிரஸ்
- மலேசிய இந்திய அமைச்சர்கள்
- ஜனநாயக செயல் கட்சி
- மலேசிய சீனர் சங்கம்
- அம்னோ
- மலேசியப் பொதுத் தேர்தல்
- சபா முதல் அமைச்சர்கள்
- பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009
- மக்கள் கூட்டணி
- டேவான் ராக்யாட்
- மலேசியப் பிரதமர்
- மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
- மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்
- மலேசியத் தேர்தல்கள்
- மலேசியப் பொதுத் தேர்தல், 2008
- மலேசியப் பொதுத் தேர்தல், 2013
- மலேசிய அமைச்சரவை 2013
- மலேசிய இந்திய காங்கிரஸ்
- மலேசிய சீனர் சங்கம்
- பெர்சே 1.0
- பெர்சே 2.0
- பெர்சே 3.0
- 13 மே இனக்கலவரம்
மலேசிய விருதுகள்
மலேசிய மொழிகள்
மலேசிய சாலைகள்
மலேசிய விமான நிலையங்கள்
பொது
- ஜப்பானியர்
- பூகிஸ்
- ஜாலான் தம்புசாமி
- புரோட்டான் சாகா
- மலேசிய நேரம்
- பூமிபுத்ரா
- மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம்
- மலேசிய அழகி
- சிந்தியர்
- பஞ்சார்மாசின்
- டயாக் மக்கள்
- மலேசியர்
- சண்டாக்கான் மரண அணிவகுப்பு
மலேசிய அரசியல் கட்சிகள்
- பாரிசான் நேசனல் (National Front), (Barisan Nasional) (BN)
- தேசிய முன்னணி (National Front), (Barisan Nasional)
- அம்னோ (United Malays National Organisation), (Pertubuhan Kebangsaan Melayu Bersatu) (UMNO)
- மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress), (Kongres India Malaysia) (MIC)
- ம.இ.கா (Malaysian Indian Congress), (Kongres India Malaysia) (MIC)
- மலேசிய சீனர் சங்கம் (Malaysian Chinese Association), (மலாய்: Persatuan Cina Malaysia) (MCA)
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (Malaysian People's Movement Party), (Parti Gerakan Rakyat Malaysia) (GERAKAN)
- மக்கள் முற்போக்கு கட்சி (People's Progressive Party), (Parti Progresif Penduduk Malaysia) (PPP)
- சரவாக் மக்கள் கட்சி (Sarawak Peoples' Party), (Parti Rakyat Sarawak) (PRS)
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (Sarawak Progressive Democratic Party), (Parti Demokratik Progresif Sarawak) (SPDP)
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (Sarawak United Peoples' Party), (Parti Rakyat Bersatu Sarawak) (SUPP)
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (United Traditional Bumiputera Party), (Parti Pesaka Bumiputera Bersatu) (PBB)
- ஐக்கிய சபா கட்சி (United Sabah Party), (Parti Bersatu Sabah) (PBS)
- ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) (Parti Liberal Demokratik) (ஆங்கிலம்: Liberal Democratic Party) (LDP)
- ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு (Pertubuhan Pasokmomogun KadazandusunMurut Bersatu) (United Pasokmomogun Kadazandusun Murut Organisation) (UPKO)
- அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி (Pan-Malaysian Islamic Front), (Barisan Jemaah Islamiah Se-Malaysia) (BERJASA)
மலேசிய சிறுகதை எழுத்தாளர்கள், மலேசிய கவிஞர்கள் - இவர்களையும் கொஞ்சம் கவனியுங்களேன். கவிஞர் காரைக்கிழாரைப் பற்றித் தேடினேன் ஒன்றும் கிடைக்கவில்லை. உங்கள் கவனத்திற்கு.
பதிலளிநீக்கு