ஓர் ஆணைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் அழகு என்பது அவனுடைய மனம் சார்ந்தது. ஆயிரம் கிளியோபாட்ராக்கள் வரலாம். ஆயிரம் சம்யுக்தாக்கள் வரலாம். ஆயிரம் ஐஸ்வர்யாக்கள் வரலாம்.
எவர் வந்தாலும் ஓர் ஆணின் மனதில் புதைந்து இருக்கும் பெண் மட்டுமே அழகாகத் தோன்றுவாள். அதுவே அழகின் ஆராதனை.
கங்கை, காவேரி, சிந்து, யமுனா, சரஸ்வதி, நர்மதா, சுபர்ணா, மேகனா, சபர்மதி என பெண்களின் பெயர்கள் நதிகளுக்கு வைக்கப் பட்டதும் அழகின் ஆராதனைகளே!
எவர் வந்தாலும் ஓர் ஆணின் மனதில் புதைந்து இருக்கும் பெண் மட்டுமே அழகாகத் தோன்றுவாள். அதுவே அழகின் ஆராதனை.
கங்கை, காவேரி, சிந்து, யமுனா, சரஸ்வதி, நர்மதா, சுபர்ணா, மேகனா, சபர்மதி என பெண்களின் பெயர்கள் நதிகளுக்கு வைக்கப் பட்டதும் அழகின் ஆராதனைகளே!
...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Manickam Nadeson அப்புறம்
ஏன் ஐயா சார், ஐஸ்வர்யா ராயை எல்லாரும் உலக அழகின்னு சொல்லுறாங்க?? ஏன்
நானும் தான் சொல்லுறேன். இதுக்கு நீங்க தான் சரியான பதில தரணும்...
Muthukrishnan Ipoh எது
சரியாக படுகிறதோ அதுதான் சரிங்க... என் கண்களுக்கு ஐஸ்வர்யா அழகாகத்
தெரியவில்லை... அன்னை திரேசா தான் அழகாகத் தெரிகிறார்... அனைத்தும் நம்
உள்பார்வையைப் பொறுத்தது சார்...
Abdul Zabar ஆண் என்பவன் பெண்ணுள் அடக்கம். தன்னுள் ஒரு பகுதி அவளாவால்... பிறப்பும் அவளால்... பிறந்த பின் சிறப்பும் அவளால்... என்பதே உண்மை.
Muthukrishnan Ipoh அனைத்தும்
பெண்கள் தான்... ஆனால் அவளை இயக்குவது ஓர் ஆண் தானே... என்னைக் கேட்டால்
ஆண் இல்லாமல் பெண் இல்லை... பெண் இல்லாமல் ஆண் இல்லை... இந்த இரு பாலாரும்
இணைந்து இயங்குவதால் தான் இந்த உலகமே இயங்குகிறது...
Arjunan Arjunankannaya இப்போது தமிழில் முக நூல் ஒவ்வொரு நாளும் அருமையாய் இருக்கிறது ஐயா உங்கள் வரவால்...
Moon Noom அழகில் மயங்குவது ஆண் வீரத்தில் மயங்குவது பெண் தானே
Muthukrishnan Ipoh உண்மை தான்... ஆனால் ஆணின் வீரம் அவனுடைய உடல் வலிமையில் அல்லவே... மன வலிமையிலும் அறிவு வனத்திலும் தான் உள்ளது.
Manikam Kuppusamy இது முற்றிலும் உண்மை ஐயா நன்றி, வாழ்த்துகின்றேன்
Ramaiah Paidiah மனைவியின் சமையல்... சுத்தமான கை சமையல்... அந்த அற்புத கைகளுக்கு முத்தம் தந்து வாழ்த்து சொல்லுவோம்... வாழ்க இனிய உறவு !!
- *ராம் ராமைய்யா* செலாயாங்.
- *ராம் ராமைய்யா* செலாயாங்.