இன்றைய நாளில் - மே 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய நாளில் - மே 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 மே 2016

இன்றைய நாளில் - மே 13

  • 1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றம். 11 கப்பல்களில் 772 கைதிகள். 
  • 1888 - பிரேசில் அடிமை முறையை அழித்தது
  • 1954 - சிங்கப்பூரில் சீனப் பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டம்
  • 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முஸ்லிம் குடியரசுத் தலைவர் 
  • 1969 - மலேசியாவில் கலவரம்.
  • 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் போராட்டம்
  • 1998 - ஜகார்த்தாவில் சீனர்களுக்கு எதிராக இனக்கலவரம்.
  • 1996 - வங்காள தேசத்தில் கடும் புயல். 600 பேர் வரையில் இறப்பு.
  • 1998 - இந்தியா இரு அணுகுண்டுச் சோதனைகளைச் செய்தது.
  • 2006 - மு. கருணாநிதி - 5ஆவது முறையாகத் தமிழக முதல்வர் பதவி
  • 2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி படுகொலை

பிறப்புகள்:

  • 1905 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இறப்பு. 1977)
  • 1918 - பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இறப்பு. 1984)
  • 1956 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு

இறப்புகள்

  • 1898 - பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)
  • 1978 - வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)
  • 2000 - தாராபாரதி தமிழ்க்கவிஞர் (பி.1947)
  • 2001 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)