தமிழ்ப்
பள்ளிகள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று அடையாளம். ஆகவே தமிழ்ப் பள்ளிகளில்
கல்வியைத் தொடங்குவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழ்ப் பள்ளிகளில்
மட்டுமே தமிழ் உணர்வோடு தமிழர்ப் பண்பினை விதைக்க முடியும்.
மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளை காப்பாற்றினால் தான் மலேசியாவில் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். மலேசியத் தமிழரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளைக் காப்பாற்ற முடியும்.
தமிழ்க் கல்வியைக் காப்போம். தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம். தமிழர் என்கிற அடையாளத்தைக் காப்போம். தமிழராகத் தலைநிமிர்ந்து நடப்போம்.