2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மே 2020

2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி





 ஒப்பந்தக் கூலிகளாய், சஞ்சிக் கூலிகளாய் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிற்கு வந்த நம் முன்னோர்களுக்கு முதல் மரியாதை செய்வோம். அவர்கள் இல்லாமல் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து இருக்காது.
அந்த வாயில்லா பூச்சிகளின் தடயங்களை மீட்டு எடுப்போம். அவற்றை அடுத்து வரும் நம் சந்ததியினருக்கு ஒரு சீதனமாக விட்டுச் செல்வோம். அதுவே இன்றைய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாகத் தொட்டுப் பார்ப்போம்.

அன்புடன்
மலாக்கா முத்துகிருஷ்ணன்
01.01.2020