ஏழு வயது ரசிகமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழு வயது ரசிகமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 பிப்ரவரி 2013

ஏழு வயது ரசிகமணி

என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு மாபெரும் கலாரசிகனை இன்று இந்த இடத்தில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

அவருடைய பெயர் அகஸ்தியர். ஆனால், செல்லமாக ராஜா என்று அழைப்பார்கள். நல்ல ஒரு கலா இலக்கியச் சோலை. இவரை பற்றி பிறகு எழுதுகின்றேன்.