காந்தி நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 மார்ச் 2017

காந்தி நடனம்

வேலை வெட்டி இல்லாதவர்கள் அண்ணல் காந்தியையும் விட்டுவைக்கவில்லை. அவரைப் பற்றியும் தவறான படங்களை இணையத்தில் பதிவு செய்கிறார்கள்.

ஆங்கிலப் பெண்ணுடன் காந்தி நடனம் என்ற பெயரில் ஒரு புகைப்படம் பல வருடங்களாக இணையத்தில் பரவி வருகிறது. 
 




ஆனால் உண்மையில் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியைப் போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.