கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மே 2017

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி


விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். அதுவே இன்று கல் தோன்றா



மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று சொல்லப் படுகிறது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே அதாவது பூமி உருவாவதற்கு முன்பே தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது. தவறு.