நீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2019

நீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை

 நீல உத்தமன்


சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன். அதற்கு நன்றிக் கடனாக, சிங்கப்பூர் அரசாங்கம் நீல உத்தமனுக்கு ஒரு பளிங்குச் சிலையை உருவாக்கி சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வைத்து பெருமை செய்கிறார்கள். உலகமே வியந்து பார்க்கிறது.



நீல உத்தமனைத் தவிர சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த மேலும் நால்வர்: முன்ஷி அப்துல்லா, நாராயணன் பிள்ளை, ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ், டான் சோக் செங் ஆகியோரின் உருவச் சிலைகளும் கம்பீரமாக நிற்கின்றன.

https://www.bicentennial.sg/tactical/the-arrivals/