ஓர் ஆணைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் அழகு என்பது அவனுடைய மனம்
சார்ந்தது.

ஆயிரம் கிளியோபாட்ராக்கள் வரலாம். ஆயிரம் சம்யுக்தாக்கள்
வரலாம். ஆயிரம் ஐஸ்வர்யாக்கள் வரலாம்.
எவர் வந்தாலும் ஓர் ஆணின் மனதில் புதைந்து இருக்கும் பெண் மட்டுமே அழகாகத் தோன்றுவாள். அதுவே அழகின் ஆராதனை.
கங்கை, காவேரி, சிந்து, யமுனா, சரஸ்வதி, நர்மதா, சுபர்ணா, மேகனா, சபர்மதி
என பெண்களின் பெயர்கள் நதிகளுக்கு வைக்கப் பட்டதும் அழகின் ஆராதனைகளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக