09 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 07.07.2019 - எங்கே வாழ்க்கை தொடங்கும்


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடு

 ........................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Neela Vanam மனித வாழ்வியலில் முற்றிலும் உண்மை, அந்த உண்மையை பாடலாக கொடுத்த கவிஞர் மகாத்தானவர். பதிவு செய்த உங்களுக்கும் நன்றி
 
 
Doraisamy Lakshamanan வாழும் வள்ளுவம் சொல்லாத தத்துவமா? வாழும் வரை போராடுவோம். உலக மக்களை மகிழ்ச்சியாக வார விடுமுறை நாளிலாவது அவரவர்களின் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ் வைப்பதும் ஒரு தொண்டு எனக் கொள்வோம் உறவுகளே!
 
 
No photo description available.



Image may contain: plant and flower 



Image may contain: text
 

08 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் சிலநேரம்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!

ஓவியம்: உலகப் புகழ் ரவி வர்மா...

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான்
இறைவன்... இறைவன்...


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Manickam Nadeson நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள். முழு பாடலும் இங்கே. https://www.youtube.com/watch?v=JjRs0KjYzbo


 Raja Mutukumar

Image may contain: text and food




Kalai Mani நலம் வாழ நான் பாடுகிறேன்... ஒரு அண்ணாவிற்காக.!
 
 Image may contain: sky, cloud, snow, tree, mountain, outdoor and nature

இன்றைய சிந்தனை 04.07.2019 - தவறுகளை மறப்போம்

தவறுகள் தான் நமக்கு புதிய அனுபவங்களைத் தருகின்றன.... அந்தப் புதிய அனுபவங்கள் தான் புதிய தவறுகளைக் குறைக்கச் செய்கின்றன...


தவறுகளை மறப்போம்... தவறு செய்தவர்களை மன்னிப்போம்... அதுவே மனுக்குலத்தின் நியதி...

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Manickam Nadeson அனுபவப் பாடம் ஒருவர திருந்துவதற்கு தான், ஆனால் ஒரு சிலர் என்ன தான் அனுபவ பாடம் கற்றாலும் திருந்தவதே இல்லை, செய்த தவற்றை மீண்டும் மீண்டும் தொடர்வதே, வேதனையாக இருக்கிறது.

Muthukrishnan Ipoh சிலர் திருந்துவதே இல்லை... என்ன செய்யலாம் சார்.... தண்ணீர் இல்லாத காட்டிற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கலாம் என்று நண்பர் சொல்கிறார்....😆😆

Neela Vanam >>> Muthukrishnan Ipoh வணக்கம் ஐயா பொறுப்பாக எழுதுவோருக்கு பொறுப்பாகவும் இடக்கு முடக்காக எழுதுவோருக்கு அவர் பாணியிலம் எழுதலாம் பிடிக்க வில்லை என்றால் தவிர்த்து விடலாம் அதற்காக தண்ணீர் இல்லாத இடத்துக்கு அனுப்பி எழுதுபவரின் ஆர்வத்தை மட்டுப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன் தவறாக தோன்றினால் மன்னிக்கவும்

Barnabas மன்னிப்பதும் மறப்பதும்மட்டுமல்ல மன்னிப்பை ஏற்றுக்கொள்வதும் மனித மாண்பு.
 
 
 

நடந்து வந்த பாதையிலே



நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்... 

நல்லதும் கெட்டதும் தெரியவில்லை... 

நல்லவர் எல்லாம் வாழ்ந்தது இல்லை.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Arjunan Arjunankannaya வாழ்கையில் என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் பிரிந்து தான் ஆக வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.காலம் யாரையும் 100 ஆண்டுகள் வாழ விடுவதில்லை.
 
 
Ramaiah Paidiah வாழ்ந்து பார்த்து விடலாம். என்ன வென்று 
 

மலரும் இனிய காலையில்

மலரும் இனிய காலையில் 


தொடரும் இனிய வாழ்த்துகள்