18 மே 2013

இணையத்தளம் இலவசம்

இந்திய சிறுதொழில் நிறுவனங்களுக்கு இணையத்தளம் இலவசம்! 


மலேசியப் பல்லூடகத் தொடர்பு துறை ஆணயத்தின் உதவித் தொகை
உங்களுடைய நிறுவனத்திற்குச் சொந்தமாக .my / .com.my / .edu,my / .org.my எனும் திரளப் பிரிவுகளில், ஓர் இணையத் தளம் தேவைப்படுகிறதா? மலேசியப் பல்லூடகத் தொடர்பு துறை ஆணையம் வழங்கும் உதவித் தொகை ரி.ம. 1000 மூலமாக உங்கள் நிறுவனத்தின் பெயரில் ஓர் இணையத் தளத்தை அமைத்துக் கொள்ள முடியும். இது ஓர் அரிய வாய்ப்பு. இந்த ஆண்டு டிசம்பர் வரை அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 


விதிமுறைகள்:

  • மலேசியக் குடியுரிமை இருக்க வேண்டும். 
  • வயது 18 லிருந்து 65 க்குள்
  • பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் (Registered Company)
  • இணையத் திரளப் பிரிவு: .my / .com.my / .edu,my / .org.my (Registered Domain)
  • அகண்ட அலைவரிசை இருக்க வேண்டும் (Broadband Connection) எ.கா: (Streamyx / Unifi / Yes / Maxis / Celcom / Digi)
  • நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும். உங்கள் பெயரிலும் இருக்கலாம்.
  • உங்களுடைய ஆண்டு வருமானம் ரி.ம 200,000க்கும் (இரண்டு இலட்சம்) குறைவாக இருக்க வேண்டும்.
  • நிறுவனத்தின் ஊழியர்கள் 10 பேருக்குள் இருக்க வேண்டும்.

உங்களுக்கு கிடைப்பது:

  • உங்களுடைய நிறுவனத்தின் பெயரில் இணைய வசதிகள் (internet presence with your company name)
  • உங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மின்னஞ்சல் வசதி (Unlimited email accounts) 
  • உங்களின் நிறுவனத்தைப் பற்றி 5 லிருந்து 8 பக்கங்களுக்கு இணையப் பக்கங்கள் (Website promoting your services)
  • ஓராண்டு காலத்திற்கு இலவச இணைய சேமிப்புத் தள வசதிகள் (Web Hosting) 


தொடர்பு கொள்ள:

  • குறும்செய்தி: SMS “YES” to 012-3723424 or Contact us at 03-7865 4505 (Thiru)
  • ின்னஞ்சல்: grant@prospere-solutions.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக