விரதம் இருந்து சாமி வேடம் போட்டு... பக்தர்களின் முதுகில் நடந்து வந்தால் அது பெரும் பாக்கியம்.
இது தமிழ்நாட்டு மேல்மலையனூரில் சிறப்பு. அவர்களின் பாதம் நம் மீது பட்டால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடுமாம்... நல்ல ஒரு நம்பிக்கை...
போங்க போங்க... போய் செஞ்ச பாவங்களை எல்லாம் தீர்த்துட்டு வாங்க...
சொறி பிடித்த கால்களால் நல்லா மிதிபட்டு வாங்க... உங்க சாமி நம்பிக்கையில் ஒரு வரம்பு வேண்டாமா...
நாம் பொதுவாக எதையும் மூட நம்பிக்கை என்று சொல்லிவிடமுடியாது! ஏனென்றால், நான் வெகுநாட்களாக மூட நம்பிக்கை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு விடயம் அது அறிவியல் பூர்வமாக உண்மை என நேற்று நிரூபிக்கப்ட்டுவிட்டது. அது என்ன வென்றால் காக்காய் வீட்டின் முன் நிற்று கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது நம்பிக்கை. அதை நீங்க என்னான்னு நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்கு