இனிதான காலை வேளையில் இனிதான வாழ்த்துகள்... இன்றைய பொழுது இனிதாய் அமைந்திட இதயம் நிறைந்து இறைஞ்சுவோம். அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் இனிய வாழ்த்துகள்.
நல்லதை நினைப்போம்... நல்லதையே செய்வோம். அவர் சொன்னார் இவர் சொன்னார் என மற்றவர் சொன்னதை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
எவர் என்ன சொன்னாலும், அவர் என்ன சொன்னார்... எதற்காகச் சொன்னார் என்பதை ஆய்ந்து பார்ப்பதே சிறப்பாகும். நல்லதை ஏற்போம். நலமாய்ச் செல்வோம்.
எவர் என்ன சொன்னாலும், அவர் என்ன சொன்னார்... எதற்காகச் சொன்னார் என்பதை ஆய்ந்து பார்ப்பதே சிறப்பாகும். நல்லதை ஏற்போம். நலமாய்ச் செல்வோம்.

Sivalingam Muniyandi உண்மையானது எப்பொழுதும் உண்மை அல்லாதவைகளினால் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் உண்மை போலியினால் பாதிக்கப் படுகிறது. காலை வணக்கம்.
உற்சாகமான தென்றலாய் உலவுங்கள்.
உற்சாகமான தென்றலாய் உலவுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக