எல்லாமே இயற்கையின் செயல்... முயற்சியும் அதில் ஒரு செருகல்...
இந்த உலகமே உங்களை எதிர்த்து நின்றாலும் உங்கள் முயற்சிகளை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்...
முயற்சி செய்தால் மறுபக்கத்தில் இன்னும் ஓர் அழகான உலகம் உங்களுக்காக காத்து நிற்கலாம்... அதை மறந்து விடாதீர்கள்.
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Sambasivam Chinniah Dear friend Mr. Muthukrishnan ayyah Thank you. Good morning and take care of your health. Vaazhga Valamudan.

Doraisamy Lakshamanan இறைவன்
நம்போன்ற எல்லா வுயிகளுக்கும் வாழ்வளிக்கும் விதமாக எங்காவது ஓரிடத்தில்
வாழ்வதற்கு இடமளிப்பாரென்பதை தாங்களும் உறுதிப்படுத்தியமைக்கு என்
நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!

Kumaravel Muthu Goundan நம்பிக்கை தரும் பயன் மிகு வார்த்தைகள்

Augustine Chinnappan Muthriar Mega unmai

Muthukrishnan Ipoh அவரவர் எண்ணங்கள் அவரவர் வாழ்வின் சிற்பி... உண்மை...உண்மை... வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக