மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2018 ஏப்ரல் 29-ஆம் தேதி, கோலாலம்பூரில் செந்தமிழ்ச் செல்வர் சி.வி. குப்புசாமி விருது; பொற்கிழி விருது வழங்கிச் சிறப்பு செய்தது. மலேசிய வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இந்த விருது காணிக்கை...
வாழ்த்துகள் தெரிவித்த அன்பர்கள்...
தேனி மு. சுப்பிரமணி விருது பெற்ற ஐயா மலாக்கா முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும்... பாராட்டுகளும்...
Chelvam Devaki Muthukrishnan Ipoh vallthukkal ayya menmelum sirakka valthukkal (வாழ்த்துகள் ஐயா. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்)

Huma Manir Congrats mama

Amutha Kana Congrats sir

Kanagarajoo Meekan Congratulations ...

Sivabakiam Nagaraja Congrats appa....

Thevaraani Fdam Congratulation