500 வென்டிலேட்டர் கருவிகள் தேவை
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் தேவை என்கிறது மலேசிய சுகாதார அமைச்சு.

சுவாசக் கோளாறுகளை
எதிர்கொள்வதற்குச் செயற்கை சுவாசம் அளிப்பவை வென்டிலேட்டர் கருவிகள்.
இவற்றை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தான் தற்போது பெரும் சவாலாக
உள்ளது. போதுமான நிதி இருந்தாலும், தருவிப்பதில் தான் பிரச்சினை உள்ளது.
மலேசியா முழுவதும் உள்ள 145 பொது மருத்துவமனைகளில் 26 மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தற்போது மலேசியச் சுகாதார அமைச்சிடம் 925 வென்டிலேட்டர்கள் உள்ளன. 26 மருத்துவமனைகளில் 3,400 படுக்கைகள் உள்ளன; அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 300 படுக்கைகள் உள்ளன. மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் இருவர் பலி. மலேசியாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.

ஆம் இங்கும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால் வெண்டிலேட்டரே பிரச்சனையாக இருக்கும் என்கிறார்கள்..
பதிலளிநீக்கு