மலேசியத்
தமிழர்களையும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளையும் இல்லாமல் செய்யும் சித்து
சாகசங்களின் அரங்கேற்றம்... வந்தேறிகள் சிலர் வாய் கூசாமல்
தூற்றுகிறார்கள்.
வந்தேறிகளுக்கு வந்தேறிகள் யார் என்று தெரியாமலேயே வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டுகிறார்கள். வந்தேறிகளின் வக்கிரமான கதைகளுக்கு எட்டு வகையான வக்கணை எச்சங்கள்.
வசை மாரி பொழிவதால் மலேசியத் தமிழர்கள் என்றும் திசை மாறிப் போவது இல்லை.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
25.11.2019

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக