காடுகள் அழிக்கப் படுவதால் பூமியில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் பனிமலைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் கடலுக்குள் பூமி மூழ்கிவிடும்.
என்ன செய்யலாம். என்னைக் கேட்டால் பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது நட்டு வளர்த்து விட்டுப் போகலாமே என்பேன். எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நட்டு அதை வளர்த்தாலே போதும். கோடி புண்ணியம்.
அன்பர்களே... இன்றே ஓர் உறுதி மொழி. ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். அதை நன்றாக வளர்த்து எடுப்போம்.
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Muthukrishnan Ipoh உண்மைதாங்க... பல பழ மரங்கள் காணாமல் போய் விட்டன.
Sai Krishnan Munusamy அருமையான கருத்து. உலகம் வாழ இயற்கையைப் பாதுகாப்போம். தூய காற்றை சுவாசிப்போம். அனைத்து உயிரும் ஒன்றே...
Sri Kaali Karuppar Ubaasagar அருமையான திட்டம்..அடுத்த தலைமுறைக்கு விதைத்து விட்டு செல்வோம்.
அன்பர்களே... இன்றே ஓர் உறுதி மொழி. ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். அதை நன்றாக வளர்த்து எடுப்போம்.
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Barnabas மரம் வளர்ப்போம் மண்பதைக் காப்போம்.இனிய காலை வணக்கம்.
Muthukrishnan Ipoh வணக்கம்... மரம் வளர்ப்பது ஒரு புண்ணியம் என்பது நம் மூதாதையரின் சொல் வாக்கு...
Manickam Nadeson முன்னாள் இருந்த பல மரங்கள் இன்று இல்லை ஐயா, மீண்டும் நட்டாலும் வளராது ஐயா சார்.
Muthukrishnan Ipoh உண்மைதாங்க... பல பழ மரங்கள் காணாமல் போய் விட்டன.
Santhanam Baskaran அன்புடன் இனிதான வணக்கங்கள். அனைவருக்கும்
வார இறுதி மகிழ்வாக அமையட்டும். அனைவரும் தத்தம் குடும்பத்தினர்,
நண்பர்களுடன் இவ்வார இறுதி நாட்களைக் களித்து மகிழ வாழ்த்துகிறேன்.
Sai Krishnan Munusamy அருமையான கருத்து. உலகம் வாழ இயற்கையைப் பாதுகாப்போம். தூய காற்றை சுவாசிப்போம். அனைத்து உயிரும் ஒன்றே...
Muthukrishnan Ipoh உலகம் வாழ இயற்கையைப் பாதுகாப்போம்... உண்மை உண்மை...
Sri Kaali Karuppar Ubaasagar அருமையான திட்டம்..அடுத்த தலைமுறைக்கு விதைத்து விட்டு செல்வோம்.
Muthukrishnan Ipoh வணக்கம்... ஆளுக்கு ஒரு மரம் நட்டாலே பெரிய விசயம் தம்பி...