எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடு
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடு
........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Neela Vanam மனித வாழ்வியலில் முற்றிலும் உண்மை, அந்த உண்மையை பாடலாக கொடுத்த கவிஞர் மகாத்தானவர். பதிவு செய்த உங்களுக்கும் நன்றி
Doraisamy Lakshamanan வாழும் வள்ளுவம்
சொல்லாத தத்துவமா? வாழும் வரை போராடுவோம். உலக மக்களை மகிழ்ச்சியாக
வார விடுமுறை நாளிலாவது அவரவர்களின் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ் வைப்பதும் ஒரு
தொண்டு எனக் கொள்வோம் உறவுகளே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக