27 டிசம்பர் 2019

தீபாவளி வாழ்த்துகள் 2019

ஒப்பந்தக் கூலிகளாய், சஞ்சிக் கூலிகளாய், கறுப்புக் கூலிகளாய், கூலித் தமிழர்களாய் வாழ்ந்த நம் முன்னோர்களின் எச்சங்களாகிய நாம்...


அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை இன்றைய நன்னாளில் நினைத்துப் பார்ப்போம். இன்றைக்கு மட்டும் அல்ல என்றைக்கும் அவர்களுக்கு மரியாதை செய்வோம்.

அன்றைய கூலித் தமிழர்களின் உயிர்த் தோழர்கள் கித்தா மரங்கள். கடந்த கால வரலாற்றைச் சொல்ல எதிர்காலத்தில் அந்த மரங்கள் கூட இல்லாமல் போகலாம். அந்த மரங்களுக்கும் இப்போதே நன்றி சொல்வோம்.

நம் முன்னோர்களின் நினைவுகளை நம் சந்ததியினருக்குச் சீதனமாக விட்டுச் செல்வோம். இதுவே இன்றைய தீபாவளி பிரார்த்தனையாக அமையச் செய்வோம். அன்புடன்...

-மலாக்கா முத்துகிருஷ்ணன்
27.10.2019


பேஸ்புக் பதிவுகள்



Sathya Raman:
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் எமது தமிழ்உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் .வருங்கால வசந்தங்களுக்காக நிகழ்கால சோதனைகளை சகிப்புத்தன்மையோடு தாங்கி கொண்டு தடைகளை ஒன்றுப்பட்டு தகர்போமாக..🙏🙏🙏


Neela Vanam: ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது சரி. இந்தியாவில் தென்னாட்டு பக்கமாக உள்ள காடுகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு ஆயிரம் வருடங்கள் மேலாகியும், அவர்களை இன்னும் இந்திர்களாக ஏற்றுக்கொள்ள வில்லையாம் இந்திய அரசு இது உண்மையாக இருக்குமா

Muthukrishnan Ipoh: உண்மைதான்... உண்மையிலேயே அவர்கள் தான் இந்தியாவிற்கு உண்மையான சொந்தக்காரர்கள்...

Neela Vanam >>> Muthukrishnan Ipoh: நம்ம இங்கு வந்து ஒரு இருநூறு ஆண்டுகள் இருக்குமா நமக்கெல்லாம் நீல அடையாளக்கார்டு கிடைத்தது அதிஷ்டம் என்று நினைக்கலாம் தானெ என்ன இருந்தாலும் நாமெல்லாம் அளவோடு கட்டப் பட்டவர்கள்போல் உணர்வு

Macho Bala



 





Muthukrishnan Ipoh:
இனிய வாழ்த்துகள்

Parimala Muniyandy
















 




Muthukrishnan Ipoh:
இனிய வாழ்த்துகள்

Anba Dtrs







Muthukrishnan Ipoh: இனிய வாழ்த்துகள்

Murugan Rajoo









 




Mahdy Hassan Ibrahim














Manickam Nadeson: அதனால் தான் நான் சுமார் இருபது ரப்பர் விதைகளை பத்திரமாக வைத்திருக்கிறேன், இவை எல்லாம்,என்னை வளர்த்த ரப்பர் தோட்டத்திலிருந்து எடுத்து வந்தவை.

Muthukrishnan Ipoh: நல்லது செய்து இருக்கிறீர்கள்... ரப்பர் இல்லை என்றால் நாமும் இல்லை என்றுகூட சொல்லலாம்...

Arjunan Arjunankannaya: ஐயா தீபாவளி வாழ்த்துக்கள். நம்மை ஏளனப் படுத்த இந்த உலகில் பல மதங்கள் உண்டு. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறோம். அண்மைய கண்டு பிடிப்பு இலங்கை. இவர்கள் பாலஸ்தீனத்திற்கு இரக்கம் காட்டலாம். நாம் நம் உறவுக்கு இரக்கம் காட்டக் கூடாது .  இருந்தே குழி பறிக்கிறார்கள். தமிழ் மொழி பேசியே தமிழனை அழிக்கிறார்கள். நாமும் நம்பியே நாசமாகப் போகின்றோம். உழைத்த சமுதாயம் ஏளனப் படுத்த படுகின்றது. லஞ்சம் வாங்கிய சமுகம் மாநாடு நடத்துகின்றது. என்னையா நாடகம் இது. பொய் இறக்கை கட்டிப் பறக்கிறது. உண்மை அடி வாங்குகிறது. இதுதான் நம்முடைய தலையெழுத்தா ஐயா.


Muthukrishnan Ipoh: தங்களின் ஆதங்கம் புரிகின்றது... பல நாடுகளில் சிறுபான்மை இனத்தவரின் மீது அழுத்தங்களைக் கொடுத்துத் தான் பேர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

Malathi Nair: Deepavali vaaltukal to u and family sir. what u said is right i dont think our grand children would get a chance to see and enjoy, what wee have during our time.

Muthukrishnan Ipoh: ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் என் பேத்திகளை ஒரு ரப்பர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ரப்பர் மரங்களைக் காட்டினேன்... அதை அவர்கள் தடவிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்..

ஏன் தெரியுங்களா... ரப்பர் மரத்திற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் உள்ள வரலாற்றுப் பிணைப்பை என் பேரப் பிள்ளைகளிடம் அடிக்கடி விளக்கி வருகிறேன்... அதனால் ரப்பர் மரங்களைப் பெருமையுடன் பார்க்கிறார்கள்...

Rajdeva Deva: உலகில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

Kumaravel Muthu Goundan: தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Kannan Govinda Raju: இனிய தீபாவளி வாழ்த்துகள்

Mohan Ramasamy: இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Karthika Sri: இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

Baskaran Palanisamy: Happy Deepavali to you

Baskaran Palanisamy >>> Muthukrishnan Ipoh: Thanks

Ve Sangkar: அன்பு பெருக… மகிழ்ச்சி என்றும் தங்க... செல்வம் நிலைக்க… நோய் நீங்க… முயற்சி பெருக… வெற்றி என்றும் உங்கள் வசமாக… அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி... இனிய வாழ்த்துகள்

Sheila Mohan: தங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
சார்...

Muthukrishnan Ipoh: நன்றிம்மா... இனிய வாழ்த்துகள்

Sudar KS: வணக்கம் ஐயா...தீபாவளி நல்வாழ்த்துகள்.....

Muthukrishnan Ipoh: இனிய வாழ்த்துகள்

Melur Manoharan: "இனிய" தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா...!

Kumar Murugiah Kumar's: அனைத்து தமிழ் உள்ளகளுக்கு எங்களின் இனிய தீாவளி வாழ்த்துக்கள்

Amz Harun: தீபாவளி நல்வாழ்த்துகள்...

Arojunan Veloo: வாழ்த்துகள் முத்து அவர்களே!

Muthukrishnan Ipoh: இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா ...

Sathia SK














 





Hamba Mu Umar Umar:
Anaithu tamilatkum en inya DEEPAOLI VAZTHUKAL


Krishnan ATawar Deepavali nalvaltukal Ayya 🌹🙏🙏🌹

Kanna Dasan: இன்பத் தீபாவளி நல்வாழ்த்துகள்

Mageswary Muthiah



















Saraswathy Cholappan


Varusai Omar: இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் முத்து குடும்பத்தினர்!
A. வருசை ஒமார்!

Muthukrishnan Ipoh: நன்றிங்க ஐயா...

Jaya Shanmugam












Palaniappan Marappan













 







Augustine Chinnappan Muthriar:
உலகில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...


Muthukrishnan Ipoh: நன்றிங்க அகஸ்டின்...

Augustine Chinnappan >>> Muthriar Muthukrishnan Ipoh: unggalukum ana

Kalai Selvam: நன்றி ஐயா. இன்றைய நமது இளைய சமுதாயத்திற்காக தாங்கள் தெரிவித்த நமது சமுதாயத்தின் தியாயங்களை அறிந்து கொள்வார்களாக.

Muniandy Yellai தீபாவளி நல் வாழ்த்துகள்

Manikam Manikam Manikam: வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க‌ வளமுடன் நலமுடன் இனிதே என்று ம்

Kumaravelu Shanmugasundaram: தமிழகத்தில் தீபம் ஏற்றாமலே கார்த்திகை ௴ தீபம் ஏற்றி

Muthukrishnan Ipoh: இனிய வாழ்த்துக்கள் ...

Jesh Kumaar Kumaar அறிந்தும் அறியாத அனைத்து இந்துகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்பமே சூழ்க.

Kumaran Muniyandy: இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Nagoo Narasiman: இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக