14 செப்டம்பர் 2009

இணையத்தில் கணக்கு திறப்பது எப்படி?

இணையத்தில் நாம் PayPal & Alert Pay என்பதை அடிக்கடி பார்த்து இருப்போம்.

இது நம் online payment-கள் வாங்க பயன்படுகிறது.

PayPal என்பது Online Payment Gateway ஆகும்.

நீங்கள் புதிதாக இணைந்தால் உங்களுக்கு ஒரு பதிவு பாரம் கிடைக்கும். அதில் Personal கணக்கைத் தொடங்கி பாரத்தைப் பூர்த்தி செய்தால் PayPal கணக்கு தொடங்கப் படும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி தான் உங்கள் PayPal ID . இனி online payment கள் வாங்க உங்கள் paypal ID கொடுத்தால் போதும். பணம் உங்கள் PayPal கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

Paypal தளத்தில் உள்ள Control Panel பகுதி, உங்கள் வங்கிக் கணக்கை Paypal உடன் இணைக்கும் Option ஐக் கொண்டிருக்கும். இணைத்தால் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

கமிஷன் RM5 ரிங்கிட்டை PayPal எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான்.
கீழே உள்ள படத்தைச் சொடுக்கு செய்யுங்கள். PayPal ல் புதிய கணக்கு தொடங்கும் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப் படுவீர்கள்.Pay Pal
நன்றி: http://www.mytamilpeople.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக