14 September 2009

உங்கள் இணையத் தளத்திற்கு விளம்பரம் வேண்டுமா?

உங்கள் இணையத் தளம் அல்லது வலைமனைக்கு விளம்பரம் தேவை படுகிறதா?

கூகிள் தேடல் இயந்திரம் Google Adsense என்பதை வழங்குகிறது. இருந்தாலும் அதற்கு நாம் மனு செய்ய நிறைய விதிமுறைகளை விதிக்கிறது. பெரிய தலை வலி. கையில் பணம் இருந்தால் பரவாயில்லை.  மற்றவர்களிடம் இருந்து அதை வங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் என்ன செய்வது. நம்முடைய தளத்திற்கு விளம்பரம் வேண்டும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் மற்ற விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பெறலாம்.

இந்தப் பிரச்னையில் Bidvertiser உதவி செய்கிறது. இங்கு நாம் நம் Website அல்லது Blog பதிவு செய்தால் போதும். விளம்பரங்கள் நமக்கும் கிடைக்கும்.

நமது கணக்கில் 50 டால்ர்கள் வந்தவுடன் காசோலையை நமக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.

இங்கே சென்று உங்கள் Website அல்லது Blogஐப் பதிவு செய்து பயன் அடையுங்கள்.
நன்றி:http://www.mytamilpeople.blogspot.com

2 comments:

  1. நன்றி அய்யா, மிகவும் பயனான பதிவு!

    ReplyDelete
  2. மிக்க நல்ல விடயங்களை தந்துள்ளீா்கள். மிக்க நன்றி நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்

    ReplyDelete