ஞாயிறு நண்பனில் எங்களுடைய தாத்தாவின் கேள்வி பதில்களைப் படிக்கிறீர்கள். மேலே பார்க்கிறீர்களே அவர்தான் எங்களுடைய தாத்தா. அவருக்குப் பதிலாக நாங்களும் எழுதலாம் என்று நினைக்கிறோம்.
என் பெயர் ஸ்ரீநிதா. தாத்தாவைப் போல நானும் நன்றாகப் படம் வரைவேன். எனக்குப் பிடித்தது என் பாட்டி.
வணக்கம். நான் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் பேரன். என் பெயர் ஹரேஷ். ருக்குமணி பாட்டி ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பது என் ஆசை.
வணக்கம். என் பெயர் ஹர்சித்ரா. மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மூத்த பேத்தி. தாத்தாவை எல்லாருக்கும் பிடிக்கும். மூன்று வயதில் எனக்கு கம்யூட்டர் சொல்லிக் கொடுத்தார்.
வணக்கம். என் பெயர் ஸ்ரீலேகா. சில ஆண்டுகள் சிங்கப்பூரில் இருந்தேன். என்னுடைய தமிழ் மொழிக்கு காரணம் என்னுடைய பாட்டி எழுத்தாளர் ருக்குமணி. இப்போது ஈப்போ கிளேபாங் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறேன். தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு ஜீனியஸ்.
(மற்ற பேரப் பிள்ளைகளின் படங்கள் அடுத்து இடம் பெறும். இல்லை என்றால் அவர்கள் என் மீது வழக்கு போட்டு விடுவார்கள்)
மனத்தைக் கவர்ந்தது மழலைகளின் அழகு!
பதிலளிநீக்குவணக்கம்,அடுத்த தலை முறை உருவாகி விட்டார்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.