21 ஏப்ரல் 2011

விக்கிபீடியாவில் எனது பங்களிப்புகள்

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் மலேசியாவைப் பற்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றின் விவரங்கள்:


http://ta.wikipedia.org/wiki/மலாக்கா

http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்

http://ta.wikipedia.org/wiki/பேராக்

http://ta.wikipedia.org/wiki/ஈப்போ

http://ta.wikipedia.org/wiki/ஜாசின்


தயவு செய்து படித்து விட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரியப் படுத்துங்கள். வேறு எந்தத் தலைப்பில் எழுதலாம் என்பதையும் சொல்லுங்கள். மலேசியாவைப் பற்றியும் மலேசியத் தமிழர்களைப் பற்றியும் உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். நன்றி.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா24/4/11, 12:40 PM

    sybil kathigasu is the lord and the good guider to the indians in earlier century and now
    salute to sybil kathigasu

    from;
    kathiravan
    J.B

    பதிலளிநீக்கு
  2. நண்பர் முத்துக்கிருஷ்ணன்,,
    இந்தக்க் கட்டுரைதான் இன்ன்று என் முதல் போனி.நான் இடைநிலைபள்ளளியில் வேலை செய்தபோது மாணவர்களுக்கு கையெழுத்து பத்தீரிகை ஆரம்பித்தேன் . சிபீல் கார்த்திகேசு பற்றிய கட்டுரை ஏழுதினேன்.தலைமை ஆசிரியர் அதனை நிறுத்திவிட்டடார்.உங்கள் கட்ட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8/5/11, 10:07 AM

    தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. உங்கள் கட்டுரைகள் பலவற்றை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளேன். வலைப்பதிவிலும் உங்கள் விக்கி ஆக்கங்கள் பற்றி அறிமுகப்படுத்துவது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு