21 ஏப்ரல் 2011

விக்கிபீடியாவில் எனது பங்களிப்புகள்

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் மலேசியாவைப் பற்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றின் விவரங்கள்:


http://ta.wikipedia.org/wiki/மலாக்கா

http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்

http://ta.wikipedia.org/wiki/பேராக்

http://ta.wikipedia.org/wiki/ஈப்போ

http://ta.wikipedia.org/wiki/ஜாசின்


தயவு செய்து படித்து விட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரியப் படுத்துங்கள். வேறு எந்தத் தலைப்பில் எழுதலாம் என்பதையும் சொல்லுங்கள். மலேசியாவைப் பற்றியும் மலேசியத் தமிழர்களைப் பற்றியும் உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். நன்றி.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா24/4/11, PM 12:40

    sybil kathigasu is the lord and the good guider to the indians in earlier century and now
    salute to sybil kathigasu

    from;
    kathiravan
    J.B

    பதிலளிநீக்கு
  2. நண்பர் முத்துக்கிருஷ்ணன்,,
    இந்தக்க் கட்டுரைதான் இன்ன்று என் முதல் போனி.நான் இடைநிலைபள்ளளியில் வேலை செய்தபோது மாணவர்களுக்கு கையெழுத்து பத்தீரிகை ஆரம்பித்தேன் . சிபீல் கார்த்திகேசு பற்றிய கட்டுரை ஏழுதினேன்.தலைமை ஆசிரியர் அதனை நிறுத்திவிட்டடார்.உங்கள் கட்ட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  3. தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. உங்கள் கட்டுரைகள் பலவற்றை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளேன். வலைப்பதிவிலும் உங்கள் விக்கி ஆக்கங்கள் பற்றி அறிமுகப்படுத்துவது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு