தமிழ் மலர் - 23.11.2019
மலேசியாவில் தற்போது இருக்கும் அமைச்சர்களில் யார் பிரபலமானவர்கள், யார் பிரபலமற்றவர்கள் என்று மலேசியன் இன்சைட் இணையத் தளச்செய்தி நிறுவனம் வாக்கெடுப்பு மேற்கொண்டது. அதில் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் பிரபலம் அற்றவர் என்ற முடிவு கிடைத்து உள்ளது.
அண்மையில் பிரதமர் துன் மகாதீர் தம்முடைய பெர்சத்து கட்சி உச்சமன்ற உறுப்பினர் கூட்டத்தை நடத்தி முடித்த பிறகு அனைத்துத் தரப்பினரும் தமக்கு அமைச்சரவை மாற்றத்தைக் கொண்டு வருமாறு நெருக்குதல் கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார்.
இருந்த போதிலும் எந்தெந்த அமைச்சருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தாம் அமைச்சரவை மாற்றம் குறித்து சிந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் தி மலேசியன் இன்சைட் நிறுவனம் இந்த இணையத்தள வாக்கெடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இதில் பிரபலமற்ற முதல் 10 அமைச்சர்கள் பட்டியல்:
முதலிடத்தில் மஸ்லி மாலிக்
இரண்டாவது இடத்தில் வேதமூர்த்தி,
மூன்றாவது இடத்தில் சைட் சாடிக்,
நான்காவது இடத்தில் டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா,
ஐந்தாவது இடத்தில் எம்.குலசேகரன்,
ஆறாவது இடத்தில் அஸ்மின் அலி,
ஏழாவது இடத்தில் லிம் குவான் எங்,
எட்டாவது இடத்தில் துன் மகாதீர்,
ஒன்பதாவது இடத்தில் டாக்டர் வான் அஸிஸா,
பத்தாவது இடத்தில் டாக்டர் ஸுல்கிப்ளி அமாட்
இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக