கார்த்திகா ஜித் karthikajith@aol.com
கே: கணினி மன்னன் பில் கேட்ஸ் அவர்களின் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்வார் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: அவரைப் பற்றி பலர் பலவிதமாகச் சொல்லலாம். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல முதலாளி. தன் ஊழியர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளும் அருமையான தோழர்.
நன்றாக வேலை செய்பவர்களுக்கு மைராசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அன்பளிப்பு ஊதியமாகக் கொடுக்கிறார். வேலை செய்பவர்களுடன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொளுங்களேன்.
இவரிடம் வேலை செய்தவர்களில் ஏறக்குறைய 12,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகி இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். 12,000 கோடீஸ்வரர்கள். மேல் விவரங்கள் http://en.wikipedia.org/wiki/Microsoft எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.
உயர் பதவியில் ஒருவர் எட்டு வருடங்கள் வேலை செய்தால் போதும். அவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்று கணக்குப் போட்டு வைத்து இருக்கிறார்கள். ஒருவரின் சராசரி ஆரம்பச் சம்பளம் மாதத்திற்கு 34,000 மலேசிய ரிங்கிட். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 1,100 ரிங்கிட்.
இப்போது சொல்லுங்கள் பில் கேட்ஸ் தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள் கிறாரா? மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுமையும் 100 அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் 89,000 பேர் வேலை செய்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் தலைமையகத்தில் மட்டும் 74,923 பேர் வேலை செய்கிறார்கள். 76 விழுக்காட்டினர் ஆண்கள். ஆகப் பெரிய முக்கியப் பதவிகளில் தமிழர்கள் நால்வர் இருக்கிறார்கள். பில் கேட்ஸ் 2008ல் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அறப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
மைக்ராசாப்ட் தலையமகத்தில் இலவசமாகக் குளிர்பானங்கள் வழங்கப் படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மட்டும் 552 மில்லியன் குளிர்பான பாட்டில்களைக் குடித்து முடித்து இருக்கிறார்கள். ஒரு கொசுறு செய்தி. ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வயது காலை வாரி விட்டு விட்டது.
குமாரி.கனகாம்பரம், பாசிர் கூடாங், ஜொகூர்
கே: உலகின் முதல் கணினியின் பெயர் எனியாக். ஏன் அப்படி ஒரு பெயரை வைத்தார்கள்?ப: கனகாம்பரம் மலர்களிலேயே ஓர் அற்புதமான மலர். எனக்கு மிகவும் பிடித்த மலர். அந்தப் பெயரை ஏன் வைத்தார்கள் என்று கேட்டால் நான் என்னம்மா சொல்வது. நீங்கள் கேட்டதும் ஒரு வகையில் நன்மைக்கே.

உங்களுக்காக இணையத்தில் போய் ஆராய்ச்சி செய்தேன். நிறைய தகவல்கள் கிடைத்தன. எனியாக் என்றால் Electronic Numerical Integrator And Calculator என்பதன் சுருக்கம். அதன் எடை முப்பது டன்கள். 1943ல் கண்டுபிடிக்கப் பட்டது. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் கணக்குகள் செய்ய அந்தக் கணினியைப் பயன் படுத்தினார்கள்.
அதை உருவாக்க இருபது மில்லியன் ரிங்கிட் செலவு செய்தார்கள். 1954ல் அதன் பாகங்கள் எல்லாம் கழற்றப் பட்டன. அமெரிக்காவில் உள்ள நான்கு அரும் பொருள் காட்சியகங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டன.
அந்தப் பாகங்களைப் பார்ப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வருகிறார்ளாம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். அந்த மாதிரி எனியாக் இறந்தும் இருபது பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறதாம். எனியாக் வாழ்க!
பாலக்கிருஷ்னன் balakrishnan91@gmail.com
கே: முன்பு நீங்கள் நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் பதில் கொடுப்பீர்கள். படிப்பதற்கு கலகலப்பாக இருக்கும். கொஞ்ச காலமாக அந்த நகைச் சுவையைக் காணோம்?

ப: அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். தீபாவளிக்கு முதல் நாள் திருநெல்வேலி அல்வா வாங்கப் போறேன்னு போனது தான். திருநெல்வேலிக்குப் போனதா இல்லை திருப்பதிக்கு போனதா. ஒன்றும் தெரியவில்லை. வரும் போது வரட்டும்.
ஜோசப் தாஸ் jsphdoss@yahoo.com
கே: Artificial Intelligence எனும் நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் கணினிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.ப: Artificial Intelligence என்றால் செயற்கை நுண்ணறிவு. நம்முடைய ஆறாவது அறிவைப் போல அறிவார்ந்த முடிவு செய்வதைத் தான் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். அதாவது மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் திறன்முறை.

எடுத்துக்காட்டாக, ஓர் உணவகத்திற்குப் போனதும் மனைவிக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது. மகளுக்கு அது பிடிக்கும் இது பிடிக்காது என்று நம் மூளை உடனடியாக முடிவு செய்கிறது அல்லவா.
அந்த மாதிரி உணர்வு கலந்து சிந்திப்பதைத் தான் அப்படி சொல்கிறோம்.தொட்டிலில் தூங்கும் குழந்தை அழுதால் நம்முடைய கைப்பேசிக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் கணினிகளும் வந்துவிட்டன.
இவை தான் செயற்கை நுண்ணறிவுக் கணினிகள். எதிர்காலத்தில் கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வரலாம்.
நம் வீட்டுக் கணினி நம்முடைய வீட்டில் நடக்கும் பிரச்னைகளை அடுத்து வீட்டுக் கணினிக்குச் சொல்லலாம். அந்த வீட்டுக் கணினி பக்கத்து வீட்டுக்குச் சொல்லலாம். இப்படியே செய்திகள் ஊர் பூராவும் பரவி கணினிகளுக்குள் வம்பு சண்டை வரலாம்.
உச்சக் கட்டமாக மனிதர்களுக்கு எதிராகக் கணினிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தொழில் சங்கத்தையே உருவாக்கலாம். கணினிக் குண்டர் கும்பல்கள் காளான்களைப் போல முளைக்கலாம். மனிதனுக்கும் கணினிகளுக்கும் இடையே உலகப் போர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
கற்பனை இல்லை. நடக்கப் போகிற உண்மை. அதற்காகக் கவலைப் பட்டு சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்து உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது நடக்க ரொம்ப காலம் பிடிக்கும்.
மணிகண்டன் manikandan9842@gmail.com
கே: Defragment எனும் கணினிச் சொல்லுக்குத் தமிழில் சுத்திகரிப்பு என்று சொல் கிறீர்கள். அது தவறான சொல் என்று நான் கருதுகிறேன். சரியான சொல் என்ன?ப: Defragment எனும் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். கணினிச் சொற்களை மொழி பெயர்க்கிறேன் என்று சொல்லி விழியைப் பிடுங்குவதில் நமக்கு உடன்பாடு இல்லை.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்கிறேன். RAM என்றால் Random Access Memory. சிலர் தமிழில் சார்பிலாத் தெரிவு இருப்பு வளம் என்று அழைக்கிறார்கள். அந்தச் சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் கேட்பவருக்கு கணினியின் மீது இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விடும்.
அதற்கு தற்காலிக நினைவகம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். அதை அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டு விட்டனர். உலக இணையக் களஞ்சியமான விக்கிபீடியாவும் பயன்படுத்துகிறது.
தற்காலிக நினைவகம் என்றால் என்ன என்று சிலர் கேட்கலாம். கணினியில் நடைபெறும் வேலைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தற்காலிகமாக சேமித்து வைக்கும் சாதனத்திற்குப் பெயர் தற்காலிக நினைவகம். ஆங்கிலத்தில் RAM என்று அதற்குப் பெயர்.
ஆக, மொழி பெயர்ப்பு செய்யும் போது அந்தச் சொல் எளிமையாக எல்லோராலும் உச்சரிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும். Defragmentation என்பதற்கு ஒருங்கமைப்பு என்று பெயர் வைத்து இருக்கிறேன்.
வாசகர்கள் தங்கள் கருத்து களைச் சொல்லுங்கள். நல்ல சொல்லாக இருந்தால் அதையே வைத்து விடுவோம்.
மணிகண்டன் ராமநாதன் <manigandanramanathan@gmail.com>
கே: சார், இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் இணையத் தளங்களைச் சொல்வீர்களா?ப: ஒரு சில இடங்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன. அவற்றுள் இந்த வாரம் மூன்று இடங்களின் பெயர்களைத் தருகிறேன். மற்றவை அடுத்த அடுத்த வாரங்களில் வெளி வரும்.
http://www.download3000.com/
http://www.soft32.com/
http://www.downloadatoz.com/
http://www.dl4all.com/

மலாக்கா வாசகர்களுக்கு மட்டும் தான் உங்கள் பதிலா?இந்தியர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.ஃபேஸ்புக்கில் ஒரு கலைஞர் ரேடியோ எஃப் ம்-ல் உள்ளதை embed பண்ணி ஒரு சாம்பிள் ப்ளேயர் மூலம் ஒலி பரப்பினார். அதை எப்படி செய்வது என்பதை விள்ளக்கி ஒரு கட்டுரை எதிர் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவரகூரான் நாராயணன்